தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்கள் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.மேலும்,புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இன்று முதல் 5 நாட்கள் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை: அதே சமயம்,இன்றும் நாளையும் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் அதிக […]