இயக்குநர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையேயான பிரச்னை மிக்பெரிய அளவில் சென்று கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில், இப்பொது பாரதிராஜா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படைப்பாளியின் புகழ், படைப்பிற்கு களங்கம் ஏற்படுத்துவதுபோல் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஞானவேல் ராஜாவை தயாரிப்பாளராக உருவாக்கியதில் அமீரின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதை மறந்துவிட வேண்டாம். பிரச்சினையை சுமூகமாக பேசி தீர்ப்பதே சரியாக இருக்கும் என்று […]
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குனர் அமீரை திருடன் என கடுமையாக தாக்கி பேசிய பருத்திவீரன் பட விவகாரம் பெரிய அளவில் தற்போது பேசப்பட்டு வரும் நிலையில், அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன், சினேகன் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை கூறினார்கள். இந்த விவகாரம் பற்றி ஞானவேல் ராஜாவும் இதுவரை ஒன்றும் பேசாமலும் இருக்கிறார். இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து இயக்குனர் கரு. பழனியப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” பருத்திவீரன் படம் பற்றியும் அமீர் […]