சாலையோரங்களில் அதிகமாக காணப்படும் ஜூஸ் வகைகளில் கரும்பு சாறும் ஒன்று. 70% சர்க்கரை கரும்பிலிருந்து தான் எடுக்கப்படுகிறது. மீதம் 30 சதவீதம் சர்க்கரை வள்ளி கிழங்கிலிருந்து எடுக்கப்படுகிறது. இன்றைய கால கட்டத்தில் கரும்பு ஜூஸிற்கு அதிகமான பிரியர்கள் உள்ளார்கள். ஆகவே கரும்பு ஜூஸ் குடிப்பதால் எவ்வளவு நன்மைகள் அதை யாரெல்லாம் குடிக்கக்கூடாது என என தெரிந்து கொள்வோம். கரும்புச்சாறு அதிக அளவு இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், சோடியம் போன்ற தாது சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. விட்டமின் சி […]