Tag: கருத்து

தீபம் ஏற்றினால் மட்டும் கொரோனாவை ஒழிக்க முடியாது முறையான பரிசோதனை அவசியம் என முன்னால் மத்திய அமைச்சர் கருத்து….

உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை காவு வாங்கிய கொடிய கொரோனா வைரஸ் தொற்று  இந்தியாவிலும் பரவிய காரணத்தால் இந்திய்யா முழுவதும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெறத்தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்திய மக்கள் கொரோனாவை எதிர்த்து போரிடும் இந்த சூழலில் இந்திய பிரதமர் பொதுமக்களின் ஒற்றுமையை மேம்படுத்த ஏற்கனவே கொரோனாவை எதிர்த்து போரிட உதவும் பணியாளர்களுக்க நன்றி தெரிவிக்க அனைவரையும் கைதட்டும்படி நாட்டு […]

கருத்து 5 Min Read
Default Image

டெல்லி முஸ்லீம் மாநாட்டில் கலந்து கொண்ட கொரோனா தொற்று உள்ளவர்கள் குறித்து ஒமர் அப்துல்லா கருத்து..

தலைநகர் டெல்லியில் உள்ள  நிஜாமுதீன் பங்கனாவாலி மசூதியில் நடந்த மதவழிபாடு தொடர்பான கருத்தரங்கு மாநாட்டில் பங்கேற்றவர்கள் மூலம் தற்போது  இந்தியாவில் கொரோனா பெருமளவில் பரவியுள்ளது. இந்த மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 1500 பேர் பங்கேற்று திரும்பி உள்ளனர். இவர்களில் பலர் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் தலைமறைவாக உள்ளனர். இவர்களை கண்டுபிடிக்க 50 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இந்தியாவில் கடைசி இடத்தில் இருந்த தமிழகம் தற்போது மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது.  இதனையடுத்து, அந்த பகுதி, கொரோனா பரவலின், மையப்பகுதியாக […]

ஒமர் அப்துல்லா 3 Min Read
Default Image

அவர் அணிக்கு திரும்ப மாட்டார்-சேவாக் பரபரப்பு தகவல்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கிப்பிங்கிள் தலைசிறந்தவருமான  தோனி அணியில் மீண்டும் விளையாடுவது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் தோனி இந்திய அணி பங்கு கொண்டு விளையாடும் போட்டிகளில் பங்கேற்க தயாராகவே இருந்தாலும் அவரை தேர்வு செய்வது அவ்வளவு எளிதானது அல்ல என்றும் தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் நடப்பாண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடர்  […]

கருத்து 3 Min Read
Default Image