Tag: கருத்தடை அறுவை சிகிச்சை

மயக்க மருந்து கொடுக்காமல் பெண்களுக்கு துடிக்க துடிக்க கருத்தடை அறுவை சிகிச்சை…!

பீகாரில் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வந்த பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்காமல், துடிக்க துடிக்க அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்.  பீகார் மாநிலம் ககாரியா பகுதியில் உள்ள அரசு மருத்துவ நிலையங்களில், கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக 20-க்கும் மேற்பட்ட பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்காமல், வலியில் துடிக்க துடிக்க அறுவை சிகிச்சை செய்ததாக அப்பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்ட […]

- 3 Min Read
Default Image