Tag: கருணாநிதி 99 வது பிறந்த நாள்

கலைஞர் பிறந்த நாள்:விருது;ரூ.10 லட்சம் பரிசுத்தொகை – முதல்வர் ஸ்டாலின்!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அண்மையில் 110 விதியின்கீழ் சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில்,முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.இதற்காக,அரசு சார்பில் சென்னையில்  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அந்த வகையில்,இன்று காலை 7.30 மணியளவில் கோபாலபுரத்தில் கருணாநிதி அவர்களின் உருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தவுள்ளார்.இதனைத் […]

#CMMKStalin 5 Min Read
Default Image