கருணாநிதி பேனா நினைவுச்சின்னத்திற்கு அனுமதி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் கருணாநிதி நினைவிடத்தின் பின்பகுதியில் கடலுக்குள் 42மீ உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கடலுக்குள் ரூ.81 கோடி செலவில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது. இந்த கடலுக்கு நடுவில் அமைய உள்ள கருணாநிதி பேனா நினைவுச்சின்னத்திற்கு அனுமதி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் எழுதியுள்ளது.
புலி வருது புலி வருது என்று கூறி பூனை கூட வராது என்று அண்ணாமலை குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி விமர்சனம். நேற்று திண்டுக்கல்லில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் கலந்து கொண்டார். அதன் பின் இலங்கை தமிழர்களுக்காக புதிய வீடுகள் கட்டப்பட்டு வரும் இடத்தை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது சுயலாபத்திற்காக தமிழக அரசின் மீது குற்றம் […]
கலைஞர் தமிழக அரசியலில் ஒரு விடிவெள்ளி. மாபெரும் சமூக நீதியாளர் என கே.எஸ்.அழகிரி ட்வீட். முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாப்களின் அவர்கள் கோபாலபுர இல்லத்தில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில், கலைஞரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார். கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் […]
எழுத்தே முதலென முரசறைந்த கலைஞரை பிறந்தநாளில் நினைவு கூர்வோம் என கமலஹாசன் ட்வீட். முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாப்களின் அவர்கள் கோபாலபுர இல்லத்தில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில், கலைஞரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார். இந்த நிலையில், மநீம கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில், […]
சென்னை மெரினா கடற்கரையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள கலைஞரின் நினைவிடத்தில், மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாப்களின் அவர்கள் கோபாலபுர இல்லத்தில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து, சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 16 அடி உயர கலைஞரின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். தற்போது சென்னை மெரினா கடற்கரையில் மலர்களால் […]
ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலை அருகே வைக்கப்பட்டுள்ள கருணாநிதி புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு திறந்து அவர்கள் கடந்த மாதம் 28-ஆம் தேதி திறந்து வைத்தார். இந்த நிலையில், கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு தற்போது, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலை அருகே வைக்கப்பட்டுள்ள கருணாநிதி புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை […]
சமூகநீதியும் மதநல்லிணக்கமும் செழித்துச் சிறந்திருப்பதைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள இயலாமல்,மதவாத நச்சு விதைகளைத் தூவிட முயற்சி அபாயகர சக்திகள்,அவர்களுக்குத் துணை போகும் அடிமைகளிடமிருந்து தமிழகத்தை சேதாரமின்றி பாதுகாக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும்,அபாயகரமான சக்திகளை அடையாளம் காட்டிடும் வகையில் தமிழகம் முழுவதும் திராவிட மாடல் பயிற்சி பட்டறைகளை நடத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வரும்,திமுக […]
வரவேற்கத்தக்க சென்னை பெயர் மாற்றங்கள், அடைமொழிகளைத் தவிர்த்து பெயர் சூட்டுவது நல்லது என ஆசிரியர் கி.வீரமணி ட்வீட். முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’ என அழைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து ஆசிரியர் கி.வீரமணி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… வரவேற்கத்தக்க சென்னை பெயர் மாற்றங்கள்: அடைமொழிகளைத் தவிர்த்து பெயர் சூட்டுவது நல்லது! கிழக்குக் […]
கூடிய விரைவில் தமிழ்நாடு கருணாநிதி நாடு என்று கூட மாற்றப்படலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி. முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’ என அழைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அம்மா உணவகத்தை குறைத்து கருணாநிதி உணவகங்கள் அதிகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மக்கள் விரும்ப மாட்டார்கள். திமுக மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் […]
மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா முதல்வராக இருந்த வரை நீட் தேர்வை தமிழ்நாட்டில் நுழைய விடவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அப்போது, திட்ட விளக்க பணிகளை பார்வையிட்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் பல்வேறு திட்ட பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். சென்னை ஜிகேஎம் காலனியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தையும் […]
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் அஞ்சுகம் பூபதி நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 51-வது வார்டில் போட்டியிட்டார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், தேர்தல் பணிக்காக சுறுசுறுப்பாக பணிகளுடன் தொடர்ந்து வாக்காளர்களை நேரில் சந்தித்து, திமுக ஆட்சியின் சாதனைகள் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்தார். இந்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவருக்கு, கடந்த 12ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தஞ்சாவூர் மாநகராட்சியின் துணை மேயராக அவர்களுக்கு […]
சென்னை:முன்னாள் முதல்வர் “கருணாநிதியின் நிழலாக இருந்த அவரது உதவியாளரான சண்முகநாதன் அவர்களின் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளரான கோ.சண்முகநாதன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,நேற்று காலமானார். இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். மறைந்த சண்முகநாதன் அவர்கள் மீது கொண்ட அதீத பாசத்தால்,நேற்று மாலை அவரது இல்லத்திற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில்,மீண்டும் […]
தமிழ் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என சசிகலா அறிக்கை. தமிழ் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் தை மாத மாற்றப்போல் வரும் செய்டுகள் உண்மைதானா? என்ற கேள்வி எல்வோருக்கும் எழுகிறது. இது சம்பந்தமாக தமிழக அரசிடமிருந்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வந்ததாக தெரியவில்லை பின் ஏதற்காக, […]
அதிமுக அண்ணாவின் பெயரில் கட்சி, கொடி ஆகியவற்றை வைத்துக் கொண்டு நாடகமாடுகிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், திமுக சார்பில், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி கூட்டணியாக இருப்பதாகவும், மற்றவர்கள் அமைத்துள்ளது சர்க்கஸ் கூட்டணி என விமர்சித்தார். அண்ணா […]
திமுகவின் முன்னாளல் தலைவர் கருணாநிதி சமாதி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது.இச்சமாதியில் நேற்று முன்தினம் 7 அடி உயரத்தில் பேனாவும், 6 அடி அகலத்தில் கருப்பு கண்ணாடியும் வைக்கப்பட்டிருந்தது. அதில் கருணாநிதி குறிப்பிட்ட வாசகமும் இடம் பெற்றிருந்தது. இது தி.மு.க. தொண்டர்களையும், கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்த பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தது. இந்தநிலையில் நேற்று அந்த அலங்காரம் அகற்றப்பட்டு சூரியகாந்தி பூக்கள் மூலம் புதிய அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தி.மு.க. பொதுக்குழுவில் தான் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பதில் […]
கோபாலபுரத்தில் இருந்து கருணாநிதியின் உடல் கனிமொழியின் இல்லமான சிஐடி காலனிக்கு கொண்டுசெல்லபப்டுகிறது .அதன் பின்பு அதிகாலை 4 மணியளவில் ராஜாஜி அரங்கிற்கு கொண்டுவரப்பட உள்ளது இங்கு கருணாநிதியின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது .
சளித்தொல்லை மற்றும் மூச்சுவிடுவதில் பாதிப்பு ஏற்பட்டதால் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் காலையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி, ஆபரேஷன் முடிந்து வீடு திரும்பினார். எதற்கு முன் , திமுக தலைவர் கருணாநிதியின் தொண்டை பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பரில், டிரக்கியோஸ்டமி கருவி பொருத்தப்பட்டது. அந்த கருவிக்கான குழாயை சீரான இடைவெளியில் மாற்ற வேண்டும் என்ற மருத்துவர்களின் அறிவுரையால், காலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதிக்கு சென்றார்.