Tag: கம்மங்கூழ் செய்வது எப்படி

உடல் சூட்டை தணிக்க வீட்டிலேயே கம்மங்கூழ் செய்யலாமா?..

கம்மங்கூழ் -கம்மங்கூழை  வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் கம்மங்கூழும் ஒன்று. 15 வருடங்களுக்கு முன்பு அனைவரது வீடுகளிலுமே கம்பங்கூழ் தயாரித்து குடித்து வந்தோம். ஆனால் இன்று கிடைப்பதற்கு அரிதானதாகவும், தள்ளுவண்டி கடையிலும் வாங்கி சாப்பிடுகிறோம். கோடை காலத்தில் ஏற்படும் உடல் சூட்டை குறைக்கவும் ,உடல் எடை குறைக்கவும் கம்மங்கூழ் சிறந்த உணவாகும். மேலும் அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த கூழை மட்டுமே முழு நேர உணவாக கொடுத்து […]

bajra porridge 6 Min Read
kambu koozh