Tag: கமலாத்தாள்

ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளை கவுரவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

ரூ.1 இட்லி பாட்டி கம்லாத்தாளுக்கு ‘ஒரு நூற்றாண்டின் கல்வி புரட்சி’ என்ற ஆவணப் புத்தகத்தின் முதல் பிரதியை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், .1 இட்லி பாட்டி கம்லாத்தாளுக்கு ‘ஒரு நூற்றாண்டின் கல்வி புரட்சி’ என்ற ஆவணப் புத்தகத்தின் முதல் பிரதியை வழங்கி கவுரவித்தார்.  அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்ட விழாவில், கோவையில் 30 ஆண்டுக்கு மேலாக 1 ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்துள்ளார்.  அதன்படி, ரூ.1 […]

#MKStalin 2 Min Read
Default Image