தற்போது சில தினங்களுக்கு முன்னர் இந்தியா ட்விட்டர் நடத்திய ‘வணக்கம் ட்விட்டர் ‘ என்ற நிகழ்ச்சியில் , நடிகர் கமல்ஹாசனிடம் கேள்விகளை கேட்க #AskKamalHaasan என்ற ஹேஸ்டேக்கை அறிமுகப்படுத்தினார். இதில் பலரும் அவரிடம் கேள்விகளை கேட்டனர். நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், “பூணூல் “ அதனாலேயே அதை தவிர்த்தேன். https://t.co/9YKk6wji5c — Kamal Haasan (@ikamalhaasan) June 30, 2018 அதில் ஒரு கேள்வி நீங்கள் படித்த […]