நகை சுவை நடிகர் நாகேஷின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவைப் போற்ற தமிழக அரசு ஆவன செய்யவேண்டும் என கமலஹாசன் கோரிக்கை. நகை சுவை நடிகர் நாகேஷின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவைப் போற்ற தமிழக அரசு ஆவன செய்யவேண்டும் என மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘நகைச்சுவை நடிப்பில் தனக்கென தனி முத்திரையைப் பதித்த நாகேஷ், இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர்களுள் ஒருவர். 1,000 திரைப்படங்களுக்கும்மேல் நடித்து […]