Tag: கபினி அணை

கபினி அணையில் இருந்து காவிரியாற்றுக்கு நொடிக்கு 15,000 கனஅடி நீர் திறப்பு..!

கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆறு தோன்றுமிடமான குடகு மாவட்டத்திலும் துணையாறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும்  கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் 84அடி கொள்ளளவுள்ள கபினி அணையில் 77அடிக்குத் தண்ணீர் நிரம்பியுள்ளது. அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 22ஆயிரத்து ஐந்நூறு கன அடியாக உள்ளது. இதனால் பாதுகாப்புக் கருதிக் கபினி அணையில் இருந்து நொடிக்கு 15ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுக் காவிரியாற்றுக்கு வந்துகொண்டிருக்கிறது. இன்றும் பலத்த மழை பெய்து வரும் நிலையில் அணைக்கு நீர்வரத்து […]

கபினி அணை 3 Min Read
Default Image