Tag: கபாடி போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா ..!

கபாடி போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா ..!

இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜெண்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் கலந்து கொள்ளும் கபடி மாஸ்டர்ஸ் தொடர் துபாயில் சமீபத்தில் தொடங்கியது. அறிமுக ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானையும், அடுத்து நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கென்யாவையும் வீழ்த்தியது. இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரண்டாவது தடவையாக இன்று மோதின. தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இந்திய வீரர்களை பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் திணறினர். அதேசமயம் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களை அவுட் […]

கபாடி போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா ..! 3 Min Read
Default Image