Tag: கன்னியாகுமரியில் தடையை மீறி பன்னாட்டு முனைய துறைமுகம் அமைப்பதற்கு எதிர்

கன்னியாகுமரியில் தடையை மீறி பன்னாட்டு முனைய துறைமுகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 5 எம்.எல்.ஏ.க்கள் மீது போலீசார் வழக்கு பதிவு!

கன்னியாகுமரி அருகே கோவளத்துக்கும் கீழமணக்குடிக்கும் இடையே பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுகம் அமைப்பதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, சரக்கு பெட்டக மாற்று முனைய திட்ட எதிர்ப்பாளர்கள் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில், […]

கன்னியாகுமரியில் தடையை மீறி பன்னாட்டு முனைய துறைமுகம் அமைப்பதற்கு எதிர் 3 Min Read
Default Image