Tag: கன்னியகுமாரி மாவட்டங்களின் இணையத்தள சேவை முடக்கம் ரத்து..!!தமிழக அரசு.!!

BREAKING NEWS:நெல்லை,கன்னியகுமாரி மாவட்டங்களின் இணையத்தள சேவை முடக்கம் ரத்து..!!தமிழக அரசு.!!

நெல்லை,கன்னியகுமாரி மாவட்டங்களில் இணையத்தள சேவையை முடக்கத்தை  ரத்து செய்துள்ளது தமிழக அரசு தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் வன்முறை பரவாமல் தடுப்பதற்காக 27-ம் தேதி வரை இணையதள சேவையை நிறுத்தி வைக்க தமிழக அரசு  உத்தரவிட்டது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு முதல் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இணைய தள சேவை முற்றிலும் முடங்கியது. இதனால் வங்கி சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி ,நெல்லை,கன்னியகுமார் மாவட்டங்களில் இணையம் […]

BREAKING NEWS:நெல்லை 3 Min Read
Default Image