தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் குமரிக்கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஆகியவை காரணமாக தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு 8 மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இன்று 10 […]
வடகிழக்கு பருவமழையானது எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்யகூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதனை எதிர்கொள்ள எதிர்கொள்ள அனைத்துத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. – என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு தகவலை கூறியது. ஆனால் தற்போது இருந்தே பல்வேறு இடங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில், வரும் வடகிழக்கு பருவமழைக்ககாக தற்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பேரிடர் மேலாண்மை துறை […]
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு கருதி அவசர எண்களை தமிழக அரசு அறிவித்துள்ள்ளது. தமிழத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பிட்ட நீர்நிலைகள் நிரம்பி,வருவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள்ளது, நேற்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. இன்று தேனி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆதலால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசு பாதுகாப்பு கருதி அவசர எண்களை அறிவித்துள்ள்ளது. […]
திண்டுக்கல், தேனி , திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதற்கான எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் கொடுத்து வருகிறது. அந்த வகையில், தற்போது திண்டுக்கல், தேனி , திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே , நேற்று நெல்லை, […]