Tag: கந்தசஷ்டி திருவிழா

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா.! பக்தர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.!

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றி அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளனர்.     தீபாவளி பண்டிகை முடிந்ததும் அடுத்ததாக இந்து கடவுள் முருகனுக்கு உகந்த திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக நடைபெறும். இதற்காக சிறப்பு பூஜைகளுடன் வரும் 25ஆம் தேதி முதல் தொடங்கும். திருச்செந்தூர் கந்தசஷ்டி […]

#Tiruchendur 3 Min Read
Default Image

நெருங்கும் சூரசம்ஹாரம்…கந்த சஷ்டி நாளான நேற்று ஜெயந்திரநாதர் எழுந்தருளினார்..!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் 4 நாளான நேற்று கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தமிழ் கடவுள் முருகபெருமானின் அறுபடைவீடுகளில் 2-ம் படை வீடாக போற்றப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் அதிகாலையில் யாகசாலை பூஜையுடன் சிறப்பாக தொடங்கியது. 2-ம் திருநாளில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப […]

devotion 4 Min Read
Default Image