பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று தமிழ் திரையுலகில் 4 திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1 ஆகிய நேரடி தமிழ் திரைப்படங்களோடு, விஜய் சேதுபதி முதன் முதலாக பாலிவுட்டில் ஹீரோவாக நடித்து தமிழிலும் தயாராகி ரிலீஸாகியுள்ள மேரி கிறிஸ்துமஸ் திரைப்படமும் ரிலீசாகி உள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன் முதலாக பாலிவுட்டில் ஹீரோவாக களம் இறங்கிய திரைப்படம், கத்ரினா கைப் நடித்துள்ள திரைப்படம் , […]