கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட இப்படி வறுத்து குடுத்தால் கேட்டு கேட்டு சாப்பிடுவார்கள். பொதுவாகவே கத்தரிக்காய் குழந்தைகளுக்கு பெரிதாக பிடிக்காது. எப்படி செய்து குடுத்தாலும் அதை மட்டும் ஒதுக்கி விடுவார்கள். இதுபோன்று உங்கள் வீட்டிலும் நிகழ்ந்தால் இந்த முறையில் செய்து கொடுத்து பாருங்கள். அவ்வளவு தான் இனிமேல் கேட்டு கேட்டு கத்தரிக்காய் வாங்கி சாப்பிடுவார்கள். கத்தரிக்காய் வறுவல் செய்வதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் – 1/4 கிலோ, மிளகாய் தூள் […]
சாம்பார் பெரும்பாலும் அனைவருக்குமே செய்யத் தெரியும். ஆனால் கத்தரிக்காயை மட்டும் வைத்து எப்படி அட்டகாசமான சுவை கொண்ட சாம்பார் செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் கத்தரிக்காய் துவரம் பருப்பு பெருங்காயத்தூள் மஞ்சள்தூள் கடுகு எண்ணெய் கறிவேப்பிலை பச்சை மிளகாய் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு வெந்தயம் தேங்காய் செய்முறை வறுக்க : முதலில் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, எண்ணெய், வெந்தயம், கடுகு மற்றும் தேங்காய் […]