கல் அடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என சொல்வார்கள். கண் திருஷ்டி படாமல் இருக்க எண்ணற்ற வழிமுறைகள் உள்ளது .அதில் ஒரு சில முறைகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்… குழந்தைகளுக்கு கண் திருஷ்டி போக பின்பற்ற வேண்டியவை : ஒரு குழந்தை பிறந்து 16வது நாளிலிருந்து சுத்தமான கரிசலாங்கண்ணி சாரில் இருந்து தயாரிக்கப்பட்ட கண் மையை பயன்படுத்துவது சிறந்தது. ரசாயனம் கலந்த கருப்பு பொட்டுகளை பயன்படுத்தினால் அந்த மென்மையான சருமத்தில் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது […]
தினமும் தோல்வியை சந்தித்து வருகிறீர்கள் என்றால் இதனை மட்டும் குளிக்கும் தண்ணீரில் கலந்தால் போதும். வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் தோல்வியில் முடிகிறது என்றால் பரவாயில்லை. ஆனால் நீங்க எடுக்கும் எல்லா முடிவுகளிலும் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறீர்கள் என்றால் அது நிச்சயம் கண் திருஷ்டியாக இருக்கும். அல்லது உங்கள் அருகில் இருப்பவர்கள் அல்லது உங்களைப் பிடிக்காதவர்களின் பார்வை அல்லது பொறாமை போன்ற குணங்களினால் உங்களுக்கு நீங்கள் எடுத்த காரியங்கள் எதுவும் நிறைவேறாமல் தடைபட்டுக் கொண்டே இருக்கும். […]
சிலர் நன்றாக தான் இருப்பார்கள். ஆனால் எப்போது ஒருசிலரின் தீயப்பார்வை அவர்கள் மீது விழுகிறதோ அப்போது அவர்கள் வாழ்வில் பல்வேறு துன்பங்களை சந்திப்பர். இது போன்று விழக்கூடிய எதிர்மறை சக்தியை அடியோடு நீக்க எளிமையாக இந்த முறையில் நீங்கள் திருஷ்டி கழித்து பாருங்கள். உங்களை சூழ்ந்துள்ள அனைத்து கண் திருஷ்டிகளும் ஒரே நொடியில் நீங்கி விடும். இதற்கு முதலில் எலுமிச்சை பழம் ஒன்று தேவைப்படும். ஒரு சிறிய கிண்ணத்தில் பாக்கு போடுவதற்கு பயன்படுத்தக்கூடிய சுண்ணாம்பை சேர்க்க வேண்டும். […]
தீராத கண் திருஷ்டி நீங்க இந்த தண்ணீரில் உங்கள் பாதத்தை கழுவினால் போதும். கல்லடி பட்டாலும் கண் அடி படக்கூடாது என்று முன்னோர்கள் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். வாழ்க்கையில் சந்தோஷங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நபர்கள் திடீரென பல சறுக்கல்களை சந்திப்பார்கள். அல்லது காய்ச்சல் போன்ற உபாதைகள் அதிகரிக்கும். முகம் கருத்து போய் சோர்வாகவும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவார்கள். இதனால் மனம் நொந்து செய்வதறியாது தவிப்பார்கள். செய்வினை, சூனியம் போன்று யாரும் இவர்களுக்கு செய்திருந்தாலோ அல்லது ஏதாவது கழிப்புகளை தெரியாமல் இவர்கள் […]
வீட்டில் செய்யும் குடும்பத் தொழிலில் துரதிர்ஷ்டம் ஏற்படாமல் இருக்க இவற்றைக் கவனியுங்கள். இன்று உங்கள் குடும்பத் தொழிலை தீய பார்வையில் இருந்து எப்படி பாதுகாப்பது என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அதாவது பல சமயங்களில் இது போன்ற சிறு தவறுகள் நாம் அறியாமலேயே நடக்கும். தொழிலிற்கு திசை என்பது மிகவும் முக்கியம். எல்லாவற்றிற்கும் ஒரு திட்டவட்டமான திசை உள்ளது. இந்த திசைகள் நமக்கு முன்னேற்றத்தைத் தரும். அதில் ஏதேனும் தவறு நடந்தால், அது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தத் […]
தீராத கண் திருஷ்டி விலகுவதற்கு எப்படி கருப்பு கயிறு அணிய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். சிலருக்கு கண் திருஷ்டி காரணமாக பல்வேறு பாதிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு கொண்டே இருக்கும். கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்றொரு பழமொழி உண்டு. அதற்கேற்றாற்போல் சிலரது பார்வை ஒருசிலரின் வாழ்க்கையில் பெரிய அளவு பாதிப்புகளை ஏற்படுத்தும். இப்படி இருக்கும் பொல்லாத பார்வையிலிருந்து நம்மை காத்துக்கொள்ள கருப்பு கயிறு அணியலாம். சிலர் கருப்பு கயிற்றினை கை, கணுக்கால், இடுப்பு அல்லது […]