முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு, மோடி தலைமையிலான மத்திய அரசு ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை எனவும்,எந்த சலுகையும் வழங்கவில்லை என்றும் , ஆந்திர மாநிலத்தை வஞ்சித்து விட்டதாகவும், அம்மாநில , தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினார். சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி, கடந்தமுறை நடந்த பாராளுமன்ற கூட்டத்தை முடக்கிய தெலுங்கு தேசம் கட்சி, இந்தமுறை மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது.பா.ஜ.க.வின் ஆந்திர மாநில தலைவர் கண்ணா லக்சுமிநாராயணா, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் […]