ஒவ்வொரு வாரமும் வெள்ளி திரையில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், இந்த வாரம் வெள்ளியன்று (நாளை) டிசம்பர் 15ம் தேதி மொத்தம் நான்கு திரைப்படங்கள் களமிறங்குகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வழங்கும் உறியடி விஜய் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’ திரைப்படம் மற்றும் இயக்குனர் பாரி கே விஜய் இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள ‘ஆலம்பனா’ திரைப்படங்கள் உடன் மேலும் இரண்டு படங்கள் வெளியாகிறது. அவை வேற யாருடைய திரைப்பமும் இல்ல, நிஜ […]
தமிழ் சினிமாவின் புதுமணத் தம்பதிகளான அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் நடித்த படங்கள் ஒரேநாளில் மோதிக் கொள்கிறது. நடிகர் அசோக் செல்வனும் நடிகை கீர்த்தி பாண்டியனும் பல வருட கால டேட்டிங்கிற்கு பிறகு கடந்த செப்டம்பர் 13 -ஆம் தேதி திருநெல்வேலியில் தங்களுடைய பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்திற்கு பிறகும் கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வன் இருவரும் படங்களில் நடித்து கொண்டும் வருகிறார்கள். இந்த நிலையில், அசோக்கும் கீர்த்தியும் டிசம்பர் 15 ஆம் தேதி […]