தமிழ்நாடு நாளையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் சிறப்பு தொல்லியல் கண்காட்சி தொடங்கியது. தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய ஜூலை 18-ந்தேதி அரசு சார்பில் தமிழ்நாடு நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. கலை பண்பாட்டுத்துறை சார்பில் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. அதன்படி, தமிழ்நாடு நாளையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் சிறப்பு தொல்லியல் கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியில், கீழடி உள்ளிட்ட அகழாய்வுகளில் கண்டெடுத்த பொருள்களுடன் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி 20-ஆம் […]