கணவனின் ஊதியத்தை அறிந்து கொள்ள மனைவிக்கு உரிமை உண்டு..!நீதிபதிகள் கொண்ட அமர்வு அதிரடி உத்தரவு..!
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றும் பவன்குமார் என்பவர் பிரிந்து வாழும் தனது மனைவிக்கு மாதந்தோறும் 7,000 ரூபாய் வழங்கி வருகிறார். இந்நிலையில், வாழ்க்கைச் செலவுக்குக் கூடுதல் தொகையையும், கணவரின் ஊதிய படிவத்தை தர உத்தரவிடக் கோரியும் அவரது மனைவி சுனிதா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்தக் கோரிக்கையைக் கீழ் நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து, மத்தியத் தகவல் ஆணையத்தில் முறையிட்டு, கணவருடைய ஊதிய படிவம் மற்றும் உண்மையான சம்பளம் என்ன என கோரியிருந்தார். இதையடுத்துப் பவன்குமார் ஜெயினின் […]