அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கப்படுவதாக ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை அறிவித்துள்ளது. இது குறித்து ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்யா கோபால் கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கப்படும் மேலும் அது என்றைய தேதி என்பது குறித்து இன்று நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.மேலும் கோவில் கட்டுமான பணி துவக்க விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு […]