சென்னையில் கொரோனா அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் அனுப்பிய கடிதத்தில், சென்னையில் கடந்த 2 வாரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும், நோய் பரவல் அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். டிசம்பர் முதல் வாரத்தில் 1,088 ஆக இருந்த கொரோனா பாதிப்பு டிசம்பர் 4-வது வாரத்தில் 1,720ஆக அதிகரித்துள்ளது. இதனால், சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என […]
கொரோனா வைரஸ் பரவல கட்டுப்படுத்த தமிழக அரசு தமிழகத்தில் 144 தடை உத்தரவைத் தொடர்ந்து பொதுமக்களுக்கான அதிரடி கடும் கட்டுபாடுகளை தமிழக அரசு அறிவித்து, தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் மார்ச் 24ம் தேதி (இன்று) மாலை 6 மணி முதல் ஏப்ரல் மாதம் 1ம் தேதி வரை கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. தனிமைப்படுத்தப்படும் நோய் தொற்று உள்ளவர்கள்: கொரோனா அறிகுறிகள் உள்ள சந்தேகத்துக்குரிய அனைத்து நபர்கள், 2020, மர்ச் 1ம் தேதிக்கு பிறகு வெளிநாடுகளில் […]
மத்திய, மாநில அரசுகள் கொவிட்-19 வைரஸ் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், தற்போது தலைநகர் டெல்லியில் சில கட்டுப்பாடுகள் விதித்து அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். அதில் குறிப்பாக தலைநகர் டெல்லியில் 50-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கூடுவதற்கு வருகிற 31-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன்படி வருகிற 31-ந் தேதி வரை மத வழிபாடுகள், சமூக, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள்,போராட்டங்கள்போன்றவை டெல்லியில் அனுமதிக்கப்படாது என மாநில முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். […]