Tag: கட்டாயத்திருமணம்

18 வயது தேவையில்லை..பூப்பெய்தலே திருமணம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. மக்கள் அதிர்ச்சி

பெண்கள் பூப்பெய்திவிட்டால் அவர்கள் திருமணத்திற்கான வயதை எட்டிவிட்டதாக கருதலாம் என்று பாகிஸ்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த ஆண்டு  அக்டோபர் மாதம்  சிறுபான்மை கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த 14 வயது ஹுமா என்ற சிறுமி கடத்தப்பட்டார். சிறுமியைஅப்துல் ஜாபர் என்ற இளைஞர் கடத்தி உள்ளார். கடத்தப்பட்ட சிறுமியை கிறிஸ்தவ மத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்துகொண் டுள்ளார் அந்த இளைஞர், டார். இது […]

உயர்நீதிமன்றம் 4 Min Read
Default Image