Tag: கட்டணஉயர்வு

அதிர்ச்சி : ஏடிஎம்-ல் பணம் எடுப்பவர்கள் கவனத்திற்கு..! ஜனவரி-1 முதல் அதிகரிக்கும் ஏ.டி.எம் கட்டணம்..!

வரும் ஜனவரி-1 முதல் அதிகரிக்கும் ஏ.டி.எம் கட்டணம். இன்று அதிகமானோர் வங்கிக்கு சென்று பணம் எடுப்பதை விடுத்து, ஏடிஎம் மூலமாக தான் பணம் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் இருந்து, ஒரு மாதத்திற்கு 5 முறை ஏடிஎம்-ல்  கட்டணம் இல்லாமல் பணத்தை எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மற்ற வங்கி ஏடிஎம்களில் மூன்று முறை கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம். அதன்படி, வரைமுறையை தாண்டி வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தால் […]

#RBI 3 Min Read
Default Image