#JUSTNOW : குஜராத் கட்ச் பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று பிற்பகல் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது, ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். “இன்று மதியம் 2.31 மணியளவில் 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மாவட்டத்தைத் தாக்கியது, அதன் மையம் ராபரில் இருந்து 13 கிமீ தென்-தென்மேற்கு (SSW) தொலைவில் இருந்தது” என்று காந்திநகரில் உள்ள நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் (ISR) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என […]