Katchatheevu : கட்சத்தீவை தீவை இதுவரை இந்தியா திருப்பி கேட்கவில்லை என்று இலங்கை அமைச்சர் கூறியுள்ளார். இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்த கச்சதீவு கடந்த 1974ஆம் ஆண்டு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. இது தொடர்பான தகவல்களை தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெற்று, அண்மையில் அதனை பகிர்ந்து இருந்தார். அதில் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளாலே கச்சத்தீவு இலங்கைக்கு சென்றதாக குற்றம் சாட்டினார். மேலும், இது தொடர்பாக […]
MK Stalin : பிரதமர் மோடிக்கு 3 கேள்விகள் கேட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய கடல் எல்லை பகுதியில் இருந்த கட்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததாக கூறி காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் மீது பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைக்கபெற்ற தகவல்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் […]