சமீபத்தில் சூர்யா செய்த காரியத்தால் கார்த்தி நடித்து வரும் கடைக்குட்டி சிங்கம் திரைபடத்திற்கு தடை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் பணிகளை முடிந்துவிட்டு, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் கார்த்தி. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘கடைக்குட்டி சிங்கம்’ என தலைப்பு வைக்கப்பட்டது. சாயிஷா சைகல், சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், ப்ரியா பவானி சங்கர், பானுப்ரியா, மௌனிகா உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்து வருகிறார்கள். இதன் பெரும்பகுதி […]