கடை கட்டும் போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். மார்க்கெட்டுக்கு செல்லும் போது மளிகை, ஸ்டேஷனரி, துணிக்கடை, நகை கடை, காய்கறிக்கடை என பல வகையான கடைகளை பார்த்து வருகிறோம். ஒவ்வொரு கடைக்கும் அதன் சொந்த அடையாளங்கள் உள்ளன. அதேபோல் வாஸ்து விதிகள் இந்தக் கடைகளுக்கும் பொருந்தும். கடையின் நுழைவு வாடிக்கையாளரின் முதல் பார்வைக்கு வருமாறு இருக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, கடையின் நுழைவாயிலுக்கு கிழக்கு திசை, வடக்கு திசை மற்றும் வடகிழக்கு ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்க […]
இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்று இந்தியா மட்டுமின்றி உலகிற்கே பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இந்த கொடிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 2,547 பேரிலிருந்து 2,902 பேராக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும், இந்த கொடிய கொரோனாவுக்கு இந்தியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 லிருந்து 68 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவின் காரணமாக அத்தியவசிய பொருள்கள் மட்டும் […]