கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது உத்தரப்பிரதேசத்தில்..!
6 கி.மீ தூரம் நடந்து சென்று, குடிநீர் எடுக்கும் அவலநிலை கிராமப் பகுதிகளில் நீடிக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் பந்தெல்கந்த் பகுதி மக்கள், தங்கள் குடும்பத்தினர் தேவைக்கு குடிநீர் எடுக்க பல மணி நேரங்கள் நடந்து செல்ல வேண்டியுள்ளது. ’வாட்டர் எய்ட்'(WaterAid) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், வறட்சி குறித்து ஆய்வு நடத்தியது. அதில், பந்தெல்கந்த் பகுதி பெண்கள், குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய குறைந்தபட்சம் 3 கி.மீ வரை செல்ல வேண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. மஹோபா, பந்தா, சித்ரகோட் […]