Tag: கடல்

#Breaking:அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் இடியுடன் மழை – வானிலை மையம் எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக சில பகுதிகளில் பரவலாகவும்,சில பகுதிகளில் கன மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில்,அடுத்த 3 மணி நேரத்தில் நாகப்பட்டினம்,மயிலாடுதுறை, தஞ்சாவூர்,திருவாரூர்,புதுக்கோட்டை,சிவகங்கை,ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,தென்மேற்கு வங்கக் கடலில் தமிழகக் கடற்கரை,குமரி கடல்பகுதி, மன்னார் வளைகுடாவை ஒட்டிய பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் மணிக்கு […]

#Heavyrain 3 Min Read
Default Image