Tag: கடலூரில் மீனவகளுக்கிடையே மோதல் அதிமுக பிரமுகர் ஒருவர் பலி பலத்த போலீஸ் ப

கடலூரில் மீனவகளுக்கிடையே மோதல் அதிமுக பிரமுகர் ஒருவர் பலி பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

சுருக்கு வலையை பயன் படுத்தி மீன்பிடிப்பது தொடர்பாக கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் கிராம மீனவர்களுக்கிடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தேவனாம்பட்டினம் கிராம மீனவர்கள் கையில் கத்தி, அரிவாள், சுளுக்கி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சோனாங்குப்பம் கிராமத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் அந்த பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் என்பவர் குத்தி கொலை செய்யப்பட்டார். மேலும் படுகாயம் அடைந்த பாண்டியன், ஏலாயி, முனியம்மாள் ஆகிய 3 பேரும் கடலூர் அரசு […]

கடலூரில் மீனவகளுக்கிடையே மோதல் அதிமுக பிரமுகர் ஒருவர் பலி பலத்த போலீஸ் ப 5 Min Read
Default Image