பாக். விரிகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்க அறிவிக்கை வெளியிட்டது தமிழக அரசு. தஞ்சை, புதுக்கோட்டை கடலோர பகுதிகளை உள்ளடக்கிய பாக். விரிகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக பாக். நீரிணையில் 446 சதுர கீ.மீ பரப்பளவை கடற்பசு பாதுகாப்பகமாக அறிவித்தது தமிழக அரசு. நாட்டிலேயே முந்தமுறையாக தமிழகத்தில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்படுவது பெருமைக்குரியது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடற்பசு இனங்களை பாதுகாப்பதனால் கடல் பகுதிகளுக்கு அடியில் உள்ள […]
அழிவு நிலையில் உள்ள மிக அரிதான கடற்பசு இனத்தை பாதுகாக்கும் பொருட்டு பால்க் விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் ரூ.5 கோடியில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்க தமிழக அரசு அனுமதி. பால்க் விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடாவில் ரூ.5 கோடியில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்க அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.மாநிலத்தில் அழிவு நிலையில் உள்ள மிக அரிதான கடற்பசு இனத்தை பாதுகாக்கும் பொருட்டு பால்க் விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் கடற்பசு […]