Tag: கடம்பூர் ராஜு

அண்ணாமலையின் விளம்பர அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது – கடம்பூர் ராஜு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளரை சந்தித்து பேசினார். அப்போது” அண்ணாமலையின் விளம்பர அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது.  10 ஆண்டில் தமிழ்நாட்டுக்காக பாஜக என்னென்ன செய்துள்ளது என பட்டியலிட அண்ணாமலை தயாரா எனவும் கேள்வி எழுப்பினார். கடந்த முறை தேர்தல் அறிக்கையில் பாஜக லட்சத்தீவை  மீட்போம் என கூறினார்கள். ஆனால் தீர்வு காணவில்லை, காவிரி பிரச்சனை தொடர்பாக மத்திய நீர்வள த்துறை மூலம் தீர்வு காண்போம் எனக் கூறினார்கள் இதுவரை தீர்க்கப்படவில்லை. […]

Election2024 4 Min Read
Annamalai

ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேற்க கூடியது – கடம்பூர் ராஜு

அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வரவேற்க கூடியது. பிரதமர் மோடி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தேர்தல் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில் பிரதமர் ஆனதிலிருந்து இந்த கருத்தை சொல்லி வருகிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி பிரதமர் மோடி கூறினால் அது அரசியல்ரீதியாக பார்க்கப்படும். ஆனால் அதே கருத்தை நடைமுறை படுத்துகின்ற தேர்தல் ஆணையமே […]

#ADMK 2 Min Read
Default Image

அதிமுகவுக்கு உரிமையாளர் பாஜக ஒருவர் மட்டுமே! – ஜோதிமணி எம்.பி

அதிமுகவுக்கு இரட்டைத் தலைமை இருந்தால் என்ன, மூன்று தலைமை இருந்தால் என்ன! உரிமையாளர் பாஜக ஒருவர் மட்டுமே! ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணையர்கள் பொன்னையன் மற்றும் பொள்ளாட்சி ஜெயராமன் அவர்கள் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் நடைப்பெற்றது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் கடந்த 2 தினங்களுக்கு முன்பதாக தாக்கல் செய்தனர். இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளராக ஈ.பி.எஸ். போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் […]

#EPS 3 Min Read
Default Image