Tag: கடன் பிரச்சனை

ரூ.2 லட்சத்திற்கு மேல் கடன் ஏற்பட்டதால், யூடியூப் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்…!

கரூர் மாவட்டம் மாயனூர் அருகே வசித்து வரும் ராஜபாண்டியன் எனபவர் தனது கடனை அடைக்க யுடியூப் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதையடுத்து, போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.  இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யூடியூப் சேனலை பல்வேறு தேவைகளுக்காக பல வீடியோக்களை பார்ப்பதுண்டு. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ராஜபாண்டியன் என்பவர் தனக்கு கடன் அதிகமானதால் யுடியூப் பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடைவீதியில் உள்ள நகை கடையின் பக்கவாட்டுச் […]

#Arrest 4 Min Read
Default Image

தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட எஸ்.ஐ…!

தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட உதவி காவல் ஆய்வாளர்.  செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட மேலகோட்டையூர் பகுதியில் உள்ள காவல் குடியிருப்பில் வசித்து வந்தவர் கவுதமன் (59). இவர் விஐபிகளுக்கு பாதுகாப்பு பணியில் இருந்து வந்தார். இதையடுத்து சென்னை நீதிபதி ஒருவருக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். பின் இவர் கடந்த ஒரு வாரமாக சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பீகார் மாநிலம் பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அருண் […]

#suicide 5 Min Read
Default Image