கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திலிருந்து 76 பக்தர்கள் நான்கு படகில் சென்றுள்ளனர். இந்த நிலையில்,கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தற்போது கொடியேற்றத்துடன் தொடங்கியது. அந்தோணியார் உருவம் பதித்த கொடியேற்றப்பட்டு சிலுவைப்பாதை திருப்பலி அந்தோணியார் தேர் பவனி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தியாவை சேர்ந்த 76 பக்தர்களும், இலங்கையை சேர்ந்த 88 பக்தர்களும் இந்த விழாவில் பங்கு கலந்து கொண்டுள்ளனர். இரண்டாவது நாளான […]
கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திலிருந்து 80 பக்தர்கள் நான்கு படகில் சென்றுள்ளனர். இந்த நிலையில் கச்சத்தீவில் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்தியா – இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு சென்ற இரு நாட்டு மீனவர்களும் நட்பு ரீதியிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கச்சத்தீவு தேவாலய விழாவில் தமிழக மீனவர்களை அனுமதிக்க கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஒவ்வொரு வருடமும் கச்சத்தீவில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அந்தோணியார் கோவில் திருவிழா மிகவும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் பலர் கலந்து கொள்வதுண்டு. இந்நிலையில், இந்த விழாவில் தமிழக மீனவர்கள் கலந்து கொள்ள இலங்கை அரசு தடை விதித்துள்ளதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கச்சத்தீவு விழாவிற்கு தமிழக மீனவர்களை அனுமதிக்க கோரி, […]