Tag: கங்கை கொண்ட சோழபுரம்

தந்தைக்கு போட்டியாக மகன் கட்டிய கோவில்! கங்கை கொண்ட சோழபுரத்தின் தனி சிறப்புகள்!

தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் உள்ள கோவில் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலையம் தான். இந்த கோவிலை கட்டியவர் மாமன்னர் ராஜராஜனின் மகன்  மாமன்னர் ராஜ ராஜேந்திரன்.  தஞ்சை பெரிய கோவிலுக்கும் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு இடையே பெரிய ஒற்றுமை தொடர்பு ஒன்று உண்டு. அதாவது தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜனின் மகன் ராஜ ராஜேந்திரன் தான் கங்கைகொண்ட சோழபுரத்ததில் உள்ளபிரகதீஸ்வரர் ஆலயத்தை உருவாக்கினார். தன் தந்தை கட்டிய கோவிலை விட இந்த கோவிலில் உள்ள […]

GANGAI KONDA CHOZHAPURAM 6 Min Read
Default Image