KanguvaTeaser நடிகர் சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் “கங்குவா”. இந்த திரைபடத்தை பார்க்க தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு சினிமாவிலும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சிறுத்தை சிவா இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார். READ MORE – கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குனர் எமோஷனல்! படத்தில் பாபி தியோல், ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, யோகி […]