இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நான் நீக்கவில்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி வலம் வந்த சர்ச்சைக்கு பதில் அளித்துள்ளார். எம்எஸ் தோனிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக விராட்கோலி செயல்பட்டு வந்தார். அதுவும், பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றபோது, கோலி கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு […]
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடுவர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ),முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முன்னாள் நடுவர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.இது தொடர்பாக,பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷா கூறுகையில்: “எங்கள் முன்னாள் அல்லது தற்போது இருக்கும் கிரிக்கெட் வீரர்களின் நலனுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.பல ஆண்டுகளாக நடுவர்கள் அளித்த பங்களிப்பை BCCI மதிக்கிறது.அந்தவகையில்,அவர்களின் ஓய்வூதியத் தொகையை அதிகரிப்பது அதன் ஒரு படியாகும். அதன்படி,முன்னாள் கிரிக்கெட் […]
நம் அண்டை நாடான சீனாவில் உள்ள வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கோரோனா வைரஸ் தொற்று நோய் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறி பல உயிர்களை காவு வாங்கி வருகிறது.இதன் தாக்கம் இந்திய்யாவையும் விட்டுவைக்கவில்லை. இதுவரை இந்தியாவில் 13 பேர் இந்த நோயின் தாக்கத்தால் மரணம் அடைந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த செவ்வாய் நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியை இன்ஸ்டாகிராமில் யுவராஜ் சிங் வம்பிழுத்து வேடிக்கையாக கிண்டல் அடித்துள்ளார். கங்குலி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்திற்கு இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் அதற்கு கிண்டலான கமெண்ட் ஒன்றையை பதிவு செய்து உள்ளார். கங்குலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1996ல் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் தனது அறிமுக டெஸ்ட்போட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்தார்.இதை அவரது ரசிகர்கள் பலரும் கொண்டாடி […]
சௌரவ் சந்திதாஸ் கங்குலி (ஜூலை 08, 1972) தாதா என அன்பாக அழைக்கப்படுகிறார். அதற்கு வங்காள மொழியில் மூத்த சகோதரர் என்பது அர்த்தமாகும். இவர் இந்தியத் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் அணித்தலைவரும் ஆவார். தற்போது இவர் வங்காளத் கிரிக்கெட் அவையின் தலைவராக உள்ளார்.சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகச் சிறந்த அணித் தலைவராகவும் பேட்ஸ்மேன் விளங்கினார்.வலது புறங்களில் பந்துகளை அடிப்பதில் சிறந்தவர் எனவே இவர் காட் ஆஃப் தி ஆஃப் சைட் ( GOD OF THE OFF SIDE ) என அழைக்கப்படுகிறார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை […]