ஸ்க்விட் கேம் நடிகரான ஓ யங்-சூ, இளம் பெண்ணை தகாத முறையில் தொட்ட குற்றத்திற்காக 1 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார். பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பான ‘ஸ்க்விட் கேம்’என்ற வெப் சீரிஸ் வெளியான சில நாட்களிலேயே உலகமெங்கும் மிகவும் பிரபலமடைந்தது. இந்த தொடரில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை நடுங்க வைத்தது என்ற கூறலாம். இந்த வெப் சீரிஸில் பிளேயர் 001 என்று அழைக்கப்படும் தென் கொரிய நடிகர் ஓ யோங்-சு, ஒரு பெண்ணைத் […]