ஓபிஎஸ்-க்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ்-க்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு. தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனை நடத்தியது. அந்த சோதனையின் போது அவரது அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக வருமானவரி நடவடிக்கை எடுத்தது. அதன்படி, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2015- 16-ஆம் ஆண்டு ரூ. 20 லட்சம், 2017 – 18-ஆம் ஆண்டு ரூ. 82.12 கோடி என […]