Tag: ஓரின சேர்க்கை

இந்த உலகில் ஆண்களுக்கும் பாதுகாப்பில்லை!ஒரு ஆண் ஓரின சேர்க்கையில் ஈடுபட மறுத்ததால் கொலை செய்த இரு ஆண்கள்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள வெலக்கல் நத்தம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் ஆவார்.சுமார் 20 வயதான இவருக்கு வாட்ஸ் அப் மூலம் கார்த்திக்,பாலாஜி என்ற இருவர் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூலை 13-ம் தேதி அன்று கார்த்திக் ஆனந்தை நாட்றம்பள்ளிக்கு வர சொல்லி கார்த்திக் அழைப்பு விடுத்துள்ளார்.பின்னர் நண்பர்கள் அழைப்பு விடுத்ததை அடுத்து அந்த பகுதிக்கு ஆனந்த் வந்துள்ளார். பிறகு பாலாஜியும் கார்த்திக்கும் சேர்ந்து ஆனந்திடம் பாலியல் ரீதியான ஓரின சேர்க்கையில் தங்களுடன் ஈடுபடுமாறு வற்புறுத்தியுள்ளனர்.பின்னர் ஆனந்த் அதை […]

tamilnews 4 Min Read
Default Image