திமுகவின் ஓராண்டு கால ஆட்சி;துயரமான ஆட்சி – ஓபிஎஸ் குற்றச்சாட்டு!
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.அந்த வகையில்,மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவி ஏற்று இன்றோடு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. உழைப்பு தொடரும்: இதனை முன்னிட்டு “இந்தியாவின் நம்பர் 1 முதல்வராக இருக்க விரும்புவதை விட,இந்தியாவின் நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு என்பதே உண்மையான பெருமை தரக்கூடியது,எனவே அதற்கான எனது உழைப்பு தொடரும், இடர்பாடுகளை நீக்கி […]