Tag: ஓய்வூதியம்

“ஓய்வூதியம்;இவை கட்டாயமில்லை” – மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!

டெல்லி:வாழ்க்கைத் துணையின் ஓய்வூதியம் பெற கூட்டு வங்கி கணக்கு கட்டாயம் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. கணவர் அல்லது மனைவியின் ஓய்வூதியம் பெற கூட்டு வங்கி கணக்கு கட்டாயம் இல்லை என மத்திய பணியாளர் மற்றும் ஓய்வூதியத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.மேலும்,மத்திய அரசின் ஓய்வூதியத்தை பெற,புதிய வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் என்று ஓய்வூதிய பயனர்களை வங்கிகள் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். மத்திய ஓய்வூதியத்துறையின் மூத்த அதிகாரிகளை நேற்று சந்தித்தபின், டாக்டர் […]

central govt 4 Min Read
Default Image

பரிசிலிப்பில் ஓய்வூதியதார்களுக்கு முழு சம்பளம்.,ஓய்வூதியம்!!விரைவில் அறிவிப்பு

மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முழு சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை வழங்க தெலுங்கானா அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்: ஜூன் மாதத்திற்கான மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முழு சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை வழங்க தெலுங்கானா அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியாகி தகவல்:நாடு முழுவதும் பரவிய கொரோனா தொற்று மற்றும் சுகாதார ஊரடங்கு அவசரநிலை காரணமாக  சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை ஓரளவு செலுத்துவதற்கு அதிகாரம் அளித்து, […]

அரசு ஊழியர்கள் 6 Min Read
Default Image

ஓய்வூதியம், அகவிலைப்படி நிலுவைகளை வழங்க வலியுறுத்தி ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்..!

ஓய்வூதியம், அகவிலைப்படி நிலுவைகளை வழங்க வலியுறுத்தி ஓய்வுபெற்ற போக்கு வரத்து தொழிலாளர்கள் நேற்று 2-வது நாளாக சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம் கோட்டத்துக்கு உட்பட்ட விழுப் புரம், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மண்டலங்களைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டம் குறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.கர்சன் கூறியதாவது: போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி 2017-க்கு பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க […]

அகவிலைப்படி நிலுவைகளை வழங்க வலியுறுத்தி ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலா 4 Min Read
Default Image