ஓய்வூதியம், அகவிலைப்படி நிலுவைகளை வழங்க வலியுறுத்தி ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்..!
ஓய்வூதியம், அகவிலைப்படி நிலுவைகளை வழங்க வலியுறுத்தி ஓய்வுபெற்ற போக்கு வரத்து தொழிலாளர்கள் நேற்று 2-வது நாளாக சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம் கோட்டத்துக்கு உட்பட்ட விழுப் புரம், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மண்டலங்களைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டம் குறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.கர்சன் கூறியதாவது: போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி 2017-க்கு பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க […]