சேலம் மாவட்டம் ஆருர்பட்டியில் 14 வயது பள்ளிமாணவியை குடும்பத்தோடு வந்து கடத்திச் சென்ற இளைஞனை ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஓமலூர் அருகே உள்ளது தாரமங்கலம் ஒன்றியத்தை சேர்ந்த சேடப்பட்டி ஊராட்சி இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் வயது 40 .அதே பகுதியில் தையல் கடை வைத்து ஜெயகணேஷ் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மேகலா வயது 36.இந்த தம்பதிகளுக்கு 17 வயதில் ஒரு மகனும் 14 வயதில் ஒரு […]