Sora AI : ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் Sora AI டூல் இந்த ஆண்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் என்று அதன் தலைமை தொழில்நுட்ப அலுவலர் (CTO) மிரா முராட்டி தெரிவித்துள்ளார். இந்த நவீன உலகத்தில் AI தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் OpenAI நிறுவனம், அதன் ChatGPT தளத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. Read More – AI தொழில்நுட்பத்தின் அட்டகாசமான பரிமாணம்.! Sora நிகழ்த்தும் அதிசய […]
நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு தளமான AI (Artificial Intelligence) என்ற தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் அனைத்து துறைகளிலும் AI தொழில்நுட்பம் பயன்பாடு அதிகரித்து கொண்டே இருக்கிறது. முன்னணி நிறுவனங்கள் ஒவ்வொரு சிறப்பு அம்சங்களை முன்னிறுத்தி புது புது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை வழங்கி வருகின்றனர். Read More – மிகவும் சக்திவாய்ந்த ப்ராசஸருடன் உலகளவில் அறிமுகமானது ஜியோமி 14 சீரியஸ்! அந்தவகையில், சாட்டிங் அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு தளமான Chatgpt, கூகுளின் ஜெமினி […]
தகவல் தொழில்நுட்ப உலகில் தற்போது படுவேகமாக வளர்ந்து வரும் துறையாக உள்ளது செயற்கை நுண்ணறிவு தளமான AI (Artificial Intelligence). இந்த AI தொழில்நுட்ப உலகில் அடுத்தடுத்த புதுபுது அப்டேட்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அதில் முக்கியத்துவம் பெற்று ஆரம்ப நிலையில் இருந்து வருவதே இந்த ஜெமினி AI சாட்பாட். பிப்ரவரி 8 அன்று கூகுள் அதன் புதுப்பிக்கப்பட்ட ஜெமினியை உலகின் சில பகுதிகளில் வெளியிட்டது. அதை தொடர்ந்து, இந்த வார தொடக்கத்தில் சில பயனர்கள் சமூக ஊடகங்களில் […]
தகவல் தொழில்நுட்ப உலகில் தற்போது படுவேகமாக வளர்ந்து வரும் துறையாக உள்ளது செயற்கை நுண்ணறிவு தளமான AI (Artificial Intelligence). இந்த AI தொழில்நுட்ப உலகில் அடுத்தடுத்த புதுபுது அப்டேட்கள் வந்துகொண்டே இருக்கின்றன. AI தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் OpenAI நிறுவனம் தற்போது ChatGPT தளத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. புதியதாக Sora எனும் தளத்தை உருவாக்கியுள்ளது. இந்த Sora தளமானது பயனர்கள் கேட்கும் தரவுகளை வைத்துக்கொண்டு அதன் அடிப்படையில் வீடியோ தயார் செய்து கொடுக்கிறது. […]